Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஒரே குறியீடுள்ள 4 பானைகள் கீழடி ... திண்டிவனம் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் திண்டிவனம் கோவிலில் திருக்கல்யாண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள் 16: கொடுங்கள்! மகிழ்ச்சியடைவீர்கள்!!
எழுத்தின் அளவு:
ரமலான் சிந்தனைகள் 16: கொடுங்கள்! மகிழ்ச்சியடைவீர்கள்!!

பதிவு செய்த நாள்

29 ஏப்
2021
04:04

இந்த மண்ணை விட்டு சென்ற பின் மறுமை நாளில் இறைவன் முன் மனிதன் நிறுத்தப்படுவான். அப்போது கேட்கப்படும் கேள்விகள் கடுமையாக இருக்கும். பலவீனம், அவமானத்தால் ஆட்டுக்குட்டி போல அப்போது நின்றிருப்பான். மண்ணுலகில் உனக்கு செல்வத்தை அள்ளித் தந்தேனே...ஆனால் நீ எப்படி செயல்பட்டாய்? எனக் கேள்வி கேட்கப்படும். இறைவா! எனக்கு கொடுக்கப்பட்ட பணத்தை பன்மடங்காக பெருக்கினேன். அதை அப்படியே உலகிலேயே விட்டு இங்கு வந்தேன். என்னை மீண்டும் பூமிக்கு அனுப்பினால் அனைத்தையும் எடுத்து வருவேன் என்று அவன் பதிலளிப்பான்.

மறுமைக்காக அங்கிருந்து என்ன அனுப்பினாய் சொல் பார்க்கலாம் எனக் கேட்டால் பதிலளிக்க முடியாமல் விழி பிதுங்கி நிற்பான். மறுமையின் பங்கு ஏதும் இல்லாதவன் இறுதியில் நரகத்திற்குள் தள்ளப்படுவான். இந்த உண்மையை உணர வேண்டும். பூமியில் சேர்த்து வைக்கும் பணத்தால் பயன் கிடைக்காது. சிறிதளவு தர்மத்திற்கு கொடுத்தால் கூட மறுஉலகில் மகிழ்ச்சியாக வாழலாம். இறையச்சத்துடன் தர்மம் செய்பவர்கள் துணிச்சலுடன், இறைவா! எனக்கு கிடைத்த செல்வத்தில் இன்ன தர்மங்களைச் செய்தேன் என பட்டியல் இடலாம். குறுகிய கால மனித வாழ்வில் தவறான பாதையில் சென்று போலியான சுகங்களைப் பெறுவதை விட, மறுமைக்காக கொஞ்சம் தர்மம் செய்வது நல்லது.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:29 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:08 மணி.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar