Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேண்டாமே அவசர புத்தி நற்பண்புகளை வளர்ப்போம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இரட்டிப்பு பலன் கிடைக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மே
2021
05:05


மகிழ்ச்சியுடன் வாழ்வதையே நாம் விரும்புகிறோம் அதற்காக பல முயற்சிகளில் ஈடுபடுகிறோம். இங்கிலாந்தின் தலைநகரான  லண்டனில் சிரிப்பு வாரம் என நாடு முழுவதும் கொண்டாடுகிறார்கள். கவலைகளை மறந்து சிரித்துக் கொண்டே வாழ்ந்தால் மகிழ்ச்சியாக வாழலாம் என்பது அவர்களின் எணணம். மனஅழுத்தம் ஏற்படும் போது மனம் விட்டுச் சிரித்தால் கவலை பறந்தோடும் என்கின்றனர் உளவியலாளர்கள்.
எவ்வளவு முயற்சி செய்தாலும் நம் மன அழுத்தம் குறையவில்லை. மகிழ்ச்சியுடன் வாழ விரும்புவோருக்கு பைபிள் நல்ல எளிய வழி ஒன்றைக் காட்டுகிறது பைபிள். பிறருக்கு நன்மை செய்தலே மேலான ஞானம். ஆம், நன்மை செய்வதற்கும், மகிழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
பார்டல் பெரைரி என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். இந்தியப் பயணத்தை முடித்து விட்டு தாய்நாட்டிற்கு அவர் திரும்பிக் கொண்டிருந்தார். அவரது  தாய் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து மகளை அழைத்து வர வண்டியை அனுப்பி வைத்தார். பார்டல் பெரைரியை முன்பின் பார்த்திராதாவர் அந்த வண்டிக்காரர்.
‘‘அம்மா உங்கள் மகனை எப்படி அடையாளம் காண்பது?’’ என்று கேட்டார்.  
‘‘ பயணிகள் இறங்கும் போது யார் ஒருவர் பிறருக்கு உதவி செய்கிறானோ அவன் தான் என் மகன்’’ என்றார்.
ரயில் வந்து நின்றதும் உன்னிப்பாக கவனித்தார் வண்டிக்காரர்.  முதியவர் ஒருவருக்கு ரயிலை விட்டு இறங்க உதவி செய்து கொண்டிருந்தார் ஒரு நபர். முதியவரின் பொருட்களை எல்லாம் கீழே இறக்க கைகொடுத்தார். வண்டிக்காரர் அந்த நபரிடம் விசாரித்த போது தாய் சொன்ன விஷயம் சரியாக இருந்தது. அவர் தான் பார்டல் பெரைரி.
பிறருக்கு உதவி செய்தால் அவர்கள் மகிழ்ச்சி அடைவர். உதவி செய்தவருக்கோ ஆண்டவர் இரட்டிப்பான மகிழ்ச்சி, ஆசீர்வாதங்களை அளிப்பார்.  
‘‘ஏழைக்கு இரங்குகிறவர்கள், ஆண்டவருக்கு கடன் கொடுக்கிறார்கள்’’
‘‘எப்பொழுதும் சந்தோஷமாய் இருங்கள்’’

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

தக்வா ஏப்ரல் 24,2026

தோழர்களிடம் பேசிக் கொண்டிருந்தார் உமர் (ரலி). அப்போது அங்கு வந்த ஒருவர் உமரிடம், ‘‘தக்வா என்றால் ... மேலும்
 

அதிசயம் ஏப்ரல் 24,2026

உசைத் பின் ஹுளைர் என்பவர் இரவில் வீட்டில் இருந்தார். அப்போது குர்ஆனில் உள்ள 2ம் அத்யாயமான ‘அல்பகரா’ ... மேலும்
 

எது மகிழ்ச்சி ஏப்ரல் 24,2026

முகமது இக்பால் சொந்தமாக பல கப்பல்கள் வைத்திருந்தார். சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாக ... மேலும்
 

நம்மவர் ஏப்ரல் 24,2026

இஸ்ரேலில் யூதர்கள், சமாரியர்கள் என இரண்டு இனத்தவர்கள் வாழ்ந்தனர். சமாரியர்களை பார்ப்பதையோ, ... மேலும்
 

பணம் யாருக்கு ஏப்ரல் 24,2026

கோபக்காரனான பவுலும், பொறுமைசாலியான ஜானும் சகோதரர்கள். கட்டட தொழிலாளர்களான இருவரும் அவசர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar