Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆதிசங்கரர் அருளிய பிரசாதம் நவ நரசிம்மமூர்த்திகள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வைகாசியில் அனுமன் ஜெயந்தி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மே
2021
08:05

தமிழகத்தில் மார்கழி மாதம் அமாவாசை அன்று மூல நட்சத்திரத்தில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஆனால், வடநாட்டில் வைசாக (வைகாசி) பவுர்ணமிக்கு அடுத்த செவ்வாய்க்கிழமையன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. லக்னோவுக்கு அருகில் ஆலிகஞ்ச் என்ற இடத்தில் அருள்புரியும் அனுமனை வைகாசி பவுர்ணமி அன்று விசேஷமாக வழிபடுகிறார்கள். அன்று லக்னோ நகரிலிருந்து ஆலிகஞ்ச் திருத்தலத்தில் உள்ள அனுமன் கோயில்வரை ஆண்கள் கோவணம் மட்டும் அணிந்து சாஷ்டாங்கமாக வணங்கியபடி சென்று வழிபடுகிறார்கள். முதலில் சாஷ்டாங்கமாக கைகளை நீட்டி நமஸ்காரம் செய்யும்போது, கைவிரல்கள் மூடிய இடத்தில் ஒரு கல்லை அடையாளமாக வைத்து, பிறகு, எடுத்து நின்று அந்தக் கல் வைத்த இடத்திலிருந்து அடுத்து (படுத்தபடி) நமஸ்காரம் செய்வார்கள். இப்படியே தொடர்ந்து நமஸ்காரம் செய்து கோயிலை அடைவார்கள். இதற்கு சயன தபஸ் என்று பெயர்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

பலன் உண்டு அக்டோபர் 09,2026

இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்தது. தேவ ஊழியர் ஒருவர் எதிரி நாட்டுக்குச் சென்று ... மேலும்
 

பொய் சொல்லாதே அக்டோபர் 09,2026

* எப்போதும் பொய் சொல்லாதே.* பேராசை கொண்டவனுக்கு திருப்தி இருக்காது.      * மனம் போன போக்கில் ... மேலும்
 
சிறையில் ஒரே அறையில் பத்து குற்றவாளிகள் அடைக்கப்பட்டனர். அவர்களிடம், ‘‘உங்களில் யார் தப்பி ஓடினாலும் ... மேலும்
 

வாய்ப்பு அக்டோபர் 09,2026

சகோதரிகளான மேரியும், கியூரியும் நிகழ்ச்சி ஒன்றில் துாரத்து உறவினரை சந்தித்தனர். அவரின் அன்பான ... மேலும்
 

சிக்கிய காதலி அக்டோபர் 09,2026

மரத்தால் ஆன வீட்டில் குடியிருக்கும் ஜப்பானியர் ஒருவர், வீட்டை புதுப்பிக்க எண்ணி மரச்சுவரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar