Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாதர் கோவிலில் ... காமதேனு வாகனத்தில் ஸ்ரீவி., சந்தன மாரியம்மன் உலா காமதேனு வாகனத்தில் ஸ்ரீவி., சந்தன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரத்தில் சீதா தீர்த்தம் சுவர் சேதம்: சுகாதாரக் கேடு
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரத்தில் சீதா தீர்த்தம் சுவர் சேதம்: சுகாதாரக் கேடு

பதிவு செய்த நாள்

07 மே
2021
04:05

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் சீதா தீர்த்த குளம் சுற்றுச்சுவர் சேதமடைந்து, தீர்த்தத்தில் குப்பைகள் குவிந்து சுகாதார கேடாக காட்சியளிக்கிறது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வெளியே ராமநாதபுரம் மாவட்டத்தில் 66 புனித தீர்த்தங்கள் உள்ளது. அக்காலத்தில் பக்தர்கள் இத்தீர்த்தங்களை நீராடிய பின் கோயிலுக்குள் நீராடி செல்வது வழக்கம். அதன்படி திருக்கோயிலுக்கு சொந்தமான சீதா தீர்த்தம் குளம் ராமேஸ்வரம் துளசிபாபா மடம் அருகில் உள்ளது. இங்கு 15 ஆண்டுக்கு முன்பு வரை பக்தர்கள் நீராடி தரிசித்தனர். . காலப்போக்கில் பக்தர்கள் நீராட முடியாதபடி கோயில் நிர்வாகம் தீர்த்தத்தை சுற்றி சுவர் எழுப்பியது. இதன்பின் தீர்த்த குளத்தை பராமரிக்க கோயில் நிர்வாகம் முன்வராததால், சுற்று சுவர் உடைந்து, பிளாஸ்டிக் பை, கழிவு குப்பைகளை அப்பகுதியில் வசிப்பவர்கள் கொட்டுவதால், தீர்த்தம் துர்நாற்றம் வீசி சுகாதார கேடாக காட்சியளிக்கிறது. ராமாயண வரலாற்றில் தொடர்புடைய இத்தீர்த்தத்தை சீரமைத்து, குப்பையை கொட்டுபவர்கள் மீது இந்து அறநிலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar