Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பராமரிப்பில்லாத பழமையான சாத்தூர் ... ரமலான் சிந்தனைகள் - 24: தர்மம் செய்யுங்கள் ரமலான் சிந்தனைகள் - 24: தர்மம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் அக்னி கடலில் பாசிகள் குவியல்
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் அக்னி கடலில் பாசிகள் குவியல்

பதிவு செய்த நாள்

07 மே
2021
05:05

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் கடல் பாசிகள் குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.

கோடை வெப்பத்தில் நடுக்கடலில் வளரும் கடல் பாசிகள் முதிர்ச்சியால் பெயர்ந்து கரையில் ஒதுங்குவது வழக்கம். அதன்படி கடந்த சில நாள்களாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் டன் கணக்கில் கடல் பாசியில் ஒதுங்கியது. இதனை நகராட்சி துப்புரவு ஊழியர்கள் தினசரி அகற்றாமல், ஒருநாள் விட்டு ஒருநாளில் அகற்றுகின்றனர். இதனால் தேங்கி கிடக்கும் கடல் பாசிகளால் துர்நாற்றம் வீசுவதால், பக்தர்கள் அருவருப்புடன் நீராடுகின்றனர். எனவே அக்னி தீர்த்தக் கரையில் தினசரி பாசிகளை அகற்றி சுகாதாரம் பராமரிக்க கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமி நேற்று இரவு தொடங்கி, இன்று வரைக்கும் உள்ளது. இதனால் திருவண்ணாமலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar