Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரமலான் சிந்தனைகள் - 25: இதுவே உண்மையான ... கொரோனா ஊரடங்கால் ராமர் கோயில் பணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரூர் மாரியம்மன் திருவிழா ரத்து: வீடுகளில் மஞ்சள் நீர் வைத்து வழிபடலாம்
எழுத்தின் அளவு:
கரூர் மாரியம்மன் திருவிழா ரத்து: வீடுகளில் மஞ்சள் நீர் வைத்து வழிபடலாம்

பதிவு செய்த நாள்

08 மே
2021
02:05

கரூர்: கரூர் நகரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில், சித்திரை மாத இறுதியில், திருவிழா துவங்கி வைகாசி மாதத்தில் பெருவிழா நடப்பது வழக்கம். அதில், கம்பம் நடுதல், பூத்தட்டு, கம்பம் ஆற்றில் விடுதல் போன்ற நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடக்கும். அன்று மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். தற்போது கொரோனா பரவல் காரணமாக, மே, 9ல் மாரியம்மன் கோவில் திருவிழா ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவில் வளாகம் வெளியில், பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதில், கோவிலுக்கு பக்தர்கள் வருவதை தவிர்க்க வேண்டும். தங்கள் வீடுகளில் மஞ்சள் நீர் வைத்து கும்பத்தில் வேப்பிலை, இளநீர், மாவிளக்கு தேங்காய் பழவகை வைத்து வழிபாடு செய்து, தயிர்சாதம் படையலுடன் பிரார்த்தனை செய்ய வேண்டும் என, குறிப்பிடப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; மாசி மாத பிறப்பு மற்றும் ஏகாதசி தினத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ... மேலும்
 
temple news
கொடைக்கானல்; கொடைக்கானல் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் அரோகரா கோஷத்துடன் தைப்பூச தேரோட்டம் ... மேலும்
 
temple news
மரக்காணம்: மரக்காணம் அடுத்த முன்னுார் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த முன்னுார் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் பாண்டியர்கள் தேடி பயணம் வரலாற்று ஆய்வு குழு சார்பில், ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஐந்து பேட்டரி வாகனங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar