Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நம்புதாளை சுப்பிரமணியர் கோயிலில் ... ரமலான் சிந்தனைகள்-30: மகிழ்ச்சியும் வளமும் பெருகட்டும் ரமலான் சிந்தனைகள்-30: மகிழ்ச்சியும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் கோவில் சார்பில் பொதுமக்களுக்கு முககவசம் ,கபசுர குடிநீர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் கோவில் சார்பில் பொதுமக்களுக்கு முககவசம் ,கபசுர குடிநீர்

பதிவு செய்த நாள்

13 மே
2021
12:05

திருச்சி: ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் : வழிபாட்டு தலங்கள் மூலம் பொதுமக்களுக்கு முககவசம் ,கபசுர குடிநீர் , உணவு பொட்டலங்கள் மற்றும் அரசு பொது  மருத்துமனையில்  சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் உடன் இருப்பவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்க வேண்டும் என மாண்புமிகு தமிழக முதல்வர் திரு  மு.க ஸ்டாலின் அவர்களின்  வழிகாட்டுதலின் படியும் , இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு சேகர்பாபு அவர்களின் அறிவுறுத்தலின்படியும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் சார்பாக இன்று ஸ்ரீரெங்கா ரெங்கா கோபுர வாயிலில் முக கவசம் சுமார் 100 நபர்களுக்கும் ,கபசுர குடிநீர்ரும் சுமார் 200 நபர் களுக்கும்  , வாழை இலையில் கட்டப்பட்ட உணவு பொட்டலங்கள் கோயில் வாயிலில் 440 நபர்களுக்கும் , ஸ்ரீரங்கம் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் உடன் இருப்பவர்களுக்கு சுமார் 100 நபர்களுக்கு உணவு பொட்டலங்களும் திருக்கோயில் இணை ஆணையர் திரு செ. மாரிமுத்து முன்னிலையில் வழங்கப்பட்டது , மேலும் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் உடன் இருப்பவர்களுக்கு சுமார் 100 உணவு பொட்டலங்களும் வழங்கப்பட்டன , மேலும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலின் சார்பு கோயில்களான உறையூர் அருள்மிகு ஸ்ரீநாச்சியார் கோயில் , திருவெள்ளறை அருள்மிகு புண்டரீகாட்சப் பெருமாள் கோயில் , அன்பில் அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் கோயில் கள் மூலமாக தலா 50 நபர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன .

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar