Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திற்பரப்பு மகாதேவர் கோயிலில் ... அட்சய பாத்திரத்துடன் அட்சய மகா கணபதிக்கு சிறப்பு பூஜை அட்சய பாத்திரத்துடன் அட்சய மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவகோட்டையில் அட்சய திருதியை பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தேவகோட்டையில் அட்சய திருதியை பூஜை

பதிவு செய்த நாள்

14 மே
2021
04:05

தேவகோட்டை: அட்சய திருதியை திருநாளை முன்னிட்டு தேவகோட்டை கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. அட்சய திருதியை என்பதால் குபேர லட்சுமி அர்ச்சனை செய்து சிறப்பு பூஜை செய்தனர். சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. பக்தர்கள் கோயில்களில் வெளியே நின்று சுவாமி தரிசனம் செய்தனர். ரோட்டோரம் உள்ள அம்மன் கோயில்களில் சமூக இடைவெளியுடன் நின்று சுவாமியை கண்டு வணங்கி வழிபட்டு சென்றனர். பட்டு குருக்கள் நகரில் உள்ள அட்சரபாத்திரத்துடன் அருள்பாலித்து கொண்டிருக்கும் அட்சய மகா கணபதிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. நகை கடைகள் விடுமுறை என்பதால் வீடுகளில் பெண்கள் மஞ்சளில் தங்க காசு அல்லது தங்க பொருட்கள் வைத்து அட்சய திருதியை சிறப்பு பூஜை செய்தனர். சில நகைக்கடைகாரர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வீடு தேடி சென்று புதிய தங்க மற்றும் வெள்ளி பொருட்களை விற்பனை செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை, அக். 15: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ... மேலும்
 
temple news
நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்பிகையின் வெவ்வேறு அம்சங்களை வழிபடுவது வழக்கம். நவராத்திரி ஆறாம் ... மேலும்
 
temple news
மருதமலை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், அமைச்சர் ராஜ்மோகன் சுவாமி தரிசனம் செய்தார்.கோவையில் ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar