Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி., ஆண்டாள் வசந்த உற்ஸவம்: ... மருத்துவமனைகளில் அன்னதான உணவு அமைச்சர் துவக்கி வைப்பு மருத்துவமனைகளில் அன்னதான உணவு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட பரத்வாஜ் சுவாமி பஞ்சாக்னி தவ தியானம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட பரத்வாஜ் சுவாமி பஞ்சாக்னி தவ தியானம்

பதிவு செய்த நாள்

20 மே
2021
11:05

புதுச்சேரி: கொரோனா நோயிலிருந்து மக்கள் விடுப்பட்டு, ஆரோக்கியம் பெற அம்பத்துார் யோ கமாயாபுவனேஸ்வரி பீடாதிபதி பரத்வாஜ் சுவாமிகள், பஞ்சாக்னி தியானம்

மேற்கொண்டார்.


மக்களை துன்புறுத்தும் கொரோனா நீங்கவும், அனைவரும் ஆரோக்கியம் பெற, நான்கு புறத்திலும் அக்னி மூட்டி, மேல் சூரியன் என, அம்பத்துார் ஸ்ரீயோகமாயா புவனேஸ்வரி பீடாதிபதி பரத்வாஜ் சுவாமிகள், பஞ்சாகினி தவ தியானம் நடத்தினார். முன்னதாக, மஞ்சள் தண்ணீரில் நீராடி, நியாசம் முதலிய தெய்வீக குறியீடுகளை செய்து, மக்கள் அனைவரும் குணமடையவும், நிம்மதி பெறவும் பிராத்தனை செய்து சங்கல்பம் செய்து தியானத்தை துவக்கினார். மூன்று நாட்களாக தினசரி வராகி ஜபம் நடத்தி வருகிறார். ஸ்ரீபரத்வாஜ் சுவாமிகள் கூறுகையில், காசி, கங்கை , ஹரித்துவார், ரிஷிகேஷ், காவேரி நீரில் கழுத்தளவு வரை நின்று தவம் நடத்துவது, ஒற்றைக்கால் தவம், வெயிலில் தவம் மாதிரி, பஞ்சாகினி தவம் புராண காலங்களில் நடத்தியதை எனது தந்தை ஸ்ரீபுவனேஸ்வரி சுவாமிகள் உபதேசித்துள்ளார். கொரோனா நோய் நீங்க ஸ்ரீவராகி அம்பாள் நிச்சயம் அருள் புரிவாள் என கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar