Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முன்னோர் சாபம் நீங்க குழந்தைகளின் பயம் தீர...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நினைத்து நிறைவேற...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2021
07:05


‘நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை’ என்பார்கள். அதாவது சரணடைந்தவர்களை காக்க இன்றே ஓடிவருபவர் நரசிம்மர். இரண்யாசுரன் தானே பரம்பொருள் என செருக்குடன் அலைந்தான். அசுரனின் மகனான பிரகலாதன் விஷ்ணுவே பரம்பொருள் என வலியுறுத்தி வந்தான்.
ஒருமுறை இரண்யன் தன் மகன் பிரகலாதனிடம் ‘‘எங்கேயடா உன் ஹரி?’’ என்று கோபமாக கேட்க அவன், ‘எங்கும் நிறைந்திருக்கும் விஷ்ணு துாணிலும் இருக்கிறான்; துரும்பிலும் இருக்கிறன்’ என்று ஒரு துாணைக்காட்டினான். அந்த துாணைப் பிளக்க முயன்றான் இரண்யன். சிங்க முகமும், மனித உடம்பும் கொண்டவராக கர்ஜித்தப்படி, துாணை பிளந்து கொண்டு வந்தார் நரசிம்மர். கூரிய நகங்களால் இரண்யனின் வயிற்றைக் கிழித்து, குடலை மாலையாக அணிந்து கொண்டார். உக்கிரம் கொண்ட நரசிம்மரை, மகாலட்சுமியே சாந்தப்படுத்தினாள். அவளைத்தன் மடியில் வைத்தபடி லட்சுமிநரசிம்மராக காட்சியளித்தார். நரசிம்ம ஜெயந்தி அன்று மாலை 4:30 – 6:00 மணிக்குள் பானகம், தயிர்சாதம் படைத்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

ஆணவம் கூடாது ஏப்ரல் 21,2026

ஹஜ்ரத் நுாஹ் நபியின் வழியில் வந்தவர்கள் ஷத்தாத், ஷதீத்.  இளவரசர்களான இவர்கள் இருவரும் சகோதரர்கள். ... மேலும்
 

சாமர்த்தியம் ஏப்ரல் 21,2026

ஒரு சிங்கத்திற்கு கடும்பசி. ஏதாவது தந்திரம் செய்து சாப்பிட நினைத்தது. அப்போது எதிரே சென்ற ... மேலும்
 

முதல் மாதம் ஏப்ரல் 21,2026

இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதம் மொகரம். இதன் பத்தாம் நாள் மொகரம் அனுசரிக்கப்படுகிறது. ... மேலும்
 
ஆப்பிரிக்காவிலுள்ள உகாண்டாவில் ஆதிவாசிகளான மசாயி என்பவர்கள் வாழ்ந்தனர். விவசாயிகளான இவர்கள் கடின ... மேலும்
 
* நேர்மையானவனுக்கு இருட்டிலும் வெளிச்சம் கிடைக்கும்.* சோதனை காலத்திலும் நேர்மையை விட்டு விலகாதீர். * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar