Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உன்னை அண்டினோர் வாழ்விலே இன்பமே ... பெரியவர்களுக்கு மதிப்பு ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நோயில்லா வாழ்வு வாழ...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மே
2021
07:05


ஆரோக்கிய வாழ்வுக்கு முதல் படியே பசித்த பிறகு உண்பது தான். பசியோடு சாப்பிடாமல் இருப்பது உடலுக்குத் தீங்கானது.  பசி இல்லாதபோது சாப்பிடுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு எதிரானது.
தனக்கு என்ன வேண்டும் என்பதை, உடல்  சொல்லிக்கொண்டே இருக்கும். உடலுக்கு உணவு வேண்டுமென்றால், பசி மூலமும் தண்ணீர் வேண்டுமென்றால் தாகம் மூலமும்  உணர்த்தும். பசியில்லாத நேரங்களில்  உடலுக்குள் செல்லும் உணவு, கழிவாக மாறி, ஆற்றல் அளிக்காமல் வெளியேறிவிடுகிறது. பசித்த பிறகு உண்ணும் போது தான் உடலின் தேவை நிறைவேறுகிறது.
ஒரு சமயம் முகவ்கிஸ் எனும் எகிப்திய மன்னர், நாயகத்திற்கு பரிசுகளை அனுப்பினார். அந்த பரிசுகளில் ஒன்றாக ஒரு மருத்துவரும் வந்தார். அந்த மருத்துவர் மதினாவிற்கு வந்து சில மாதங்கள் ஆகிவிட்டது. இருந்தாலும் அவரிடம் ஒருவரும் வைத்தியம் பார்க்க வரவில்லை. தான் ஒரு அன்னியர் என்பதால்  யாரும் வைத்தியம் பார்க்க வரவில்லையோ என எண்ணி  வேதனைப்பட்டார்.
நாயகம் அந்த மருத்துவரைப் பார்த்து புன்முறுவல் பூத்தபடி, ‘‘மருத்துவரே! நீங்கள் உங்கள் நாட்டிற்கு திரும்பி செல்லுங்கள். இறைவனின் அருளால் உங்கள் உதவி எங்களுக்குத் தேவைப்படவில்லை. ஏனெனில் திருக்குர்ஆனின் போதனைப்படி நாங்கள் பசித்த பின்னரே உண்போம். அதுவும் குறைந்த அளவே உண்போம். ஆகவே நோய் எங்களிடம் அண்டுவதில்லை’’ என்றார்.
பசி, தாகம், துாக்கம் போன்றவை நம் உடலின் அடிப்படைத் தேவைகள். இதை உணர்ந்து செயல்பட்டால் நோயில்லா வாழ்வு வாழலாம். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
பிறந்த நட்சத்திரம், அறுபது வயது (மணிவிழா), தமிழ் மாதப்பிறப்பு அன்று செய்வது நல்லது. ... மேலும்
 
கூடாது. அருகம்புல், பூமாலை சாத்துங்கள்.   ... மேலும்
 

அன்பே சிறந்தது ஏப்ரல் 05,2026

* பகையோடு விருந்து சாப்பிடுவதை விட அன்பாக கூழ் குடிப்பது மேல்.* வாய் அடக்கமாக இருக்கட்டும். உதடுகளை ... மேலும்
 

உஷ்... ஏப்ரல் 05,2026

இயற்கையின் சீற்றத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என மக்கள் கவலைப்படுகின்றனர். இயற்கையின் ... மேலும்
 

பதவி வருது ஏப்ரல் 05,2026

கீழ்க்கண்ட பண்பு உள்ளவரை ஆண்டவர் கைவிட மாட்டார். பதவியும் தேடி வரும். * மனிதர்களை நேசித்தல்.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar