Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஒற்றுமையாக வாழ்வோம் கோயிலில் கண்ணை மூடி கடவுளை ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அளவோடு பழகி அன்பை பெறுவோம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2021
06:06


நண்பர்கள், உறவினர்களுடைய வீட்டிற்கு அடிக்கடி செல்வதைத் தவிர்க்க வேண்டும். அப்படி  சென்று பேசிக் கொண்டிருப்பதன் மூலம் அவர்களுக்கு நம் மீது சலிப்பு ஏற்படும்.
ஒரு நண்பரின் வீட்டிற்கு வந்த தம்பதி, நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்தனர். ‘நாங்களும் உங்களின் ஊருக்கே வந்து விட்டோம். எங்களின் பக்கத்து வீட்டுக்காரர்கள் வில்லங்கம் பிடித்தவர்களாக இருக்கிறார்கள். நாங்கள் வாடகை வீட்டுக்காக அலைந்த பாடு இருக்கிறதே அதை சொல்லி மாளாது’ என மாறி மாறி இரண்டு மணிநேரம் பேசிக்கொண்டிருந்தனர்.
குறிப்பிட்ட நேரம் சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருந்தார் நண்பர். அவர்களின் அறுவைக் கச்சேரி தொடரவே நண்பரின் மனதில் சலிப்பு தேன்றியது.
ஒரு கட்டத்தில் வெறுப்புடன், ‘சரி...நான் வெளியே கிளம்ப வேண்டி இருக்குது. நீங்கள் கிளம்புகிறீர்களா..  மீண்டும் ஒருநாள் பேசுவோம்’’ என்று சொன்னார். தம்பதிகளுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.
நண்பர்களின் வீட்டுக்கு அடிக்கடி வரவும் கூடாது. அதிக நேரம் பேசிக்கொண்டிருக்கவும் கூடாது என்பதை தம்பதியினர் புரிந்து கொண்டனர்.
‘உன் அயலான் சலித்து உன்னை வெறுக்காதபடிக்கு அடிக்கடி அவன் வீட்டில் காலை வைக்காதே’ என்கிறது பைபிள்.  
எனவே நண்பர்கள், உறவினர்களோடு அளவோடு பழகி அன்பை பெறுவோம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அவசியம் தான். முச்சந்தியில் எடுத்த காலடி மண், வற்றல் மிளகாயால் தலையை மூன்று முறை சுற்றி விட்டு ... மேலும்
 
மணநாளன்று தரிசிக்கலாம். இல்லாவிட்டால் நல்ல நாளில் செல்லுங்கள்.   ‘அவனுக்கு என்ன... கொடுத்து ... மேலும்
 
மூலவரின் நிழல் கீழே விழாமல் தடுக்க தீபமேற்றுவர். ஏனெனில் சுவாமியின் நிழலை மிதிக்க கூடாது.      ... மேலும்
 
அறியாமை, ஆணவத்தை கைவிட்டு நல்ல குணத்தை பின்பற்ற வேண்டும் என்பதுதான்.  அம்மன் ஒரு காலை மடக்கியபடி ... மேலும்
 

உஷ்... ரகசியம் அக்டோபர் 12,2026

* செய்த தர்மத்தை வெளியில் சொல்லாதீர்கள். அது ரகசியம்.  * தேனாக இருந்தாலும் அதிகம் சாப்பிட்டால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar