Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ... சிவபெருமான் கையில் மது இன்ஸ்டாகிராம் மீது வழக்கு சிவபெருமான் கையில் மது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்களின் முடி விற்பனை கோவிலுக்கு தான் அதிகாரம்
எழுத்தின் அளவு:
பக்தர்களின் முடி விற்பனை கோவிலுக்கு தான் அதிகாரம்

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2021
11:06

நஞ்சன்கூடு: ‘நஞ்சன்கூடு கண்டேஸ்வரா கோவில் வளாகத்தில் பக்தர்கள் அளிக்கும் காணிக்கை முடி விற்பதன் மூலம் கிடைக்கும் வருவாய் கோவிலுக்கு தான் சொந்தம்’ என, டி.நர சிபுரா சிவில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மை சூரு மாவட்டம், நஞ்சன்கூட்டில் கண்டேஸ்வரா சுவாமி கோவில் அமை ந்துள்ளது. இக் கோவில் வளாகத்தில் பாரம்பரியமாக நயனஜ ஸ்த்ரியர்கள், பக்தர்களுக்கு மொட்டை அடித்து வருகின்றனர். முடி விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தை , அவர்களே எடுத்து கொள்கின்றனர். இதனால் கோவிலுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், அதை தங்களுக்கே வழங்க வேண்டும் என்று கோவில் சார்பில், 25 ஆண்டுகளுக்கு முன், டி.நர சிபுரா சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இரு தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிமன்றம், முடி விற்பதன் மூலம் கிடைக்கும் வருவாய் கோவிலுக்கு தான் சொந்தம் என்று நேற்று தீர்ப்பு அளித்தது. இதே வேளையில் மொட்டை அடிக்கும் உரிமை , நயனஜ ஸ்த்ரியர்கள் சமுதாயத்தினர் அனைவருக்கும் உண்டு என்றும் கூறியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar