Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அமணலிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசை ... சாய்பாபா கோவில் சார்பில் உணவு பொட்டலங்கள் வினியோகம் சாய்பாபா கோவில் சார்பில் உணவு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தென்மாவட்டங்களில் 554 சொத்துக்கள்: பதிவேட்டில் தகவல்
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தென்மாவட்டங்களில் 554 சொத்துக்கள்: பதிவேட்டில் தகவல்

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2021
05:06

மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தென் மாவட்டங்களில் 554 வகை சொத்துக்கள் இருப்பது அறநிலையத்துறையின் நிலஉரிமை ஆவண பதிவேட்டில் தெரியவந்துள்ளது. இக்கோயிலுக்கு மன்னர்கள், செல்வந்தர்கள் என பலரும் தங்கள் சொத்துக்களை எழுதி வைத்தனர். பதிவேடுகளின் அடிப்படையில் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. சில இடங்களில் அதிகாரமிக்க சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அதை மீட்கும் முயற்சியில் அறநிலையத்துறை ஈடுபட்டுள்ளது.

இதன் ஒருபகுதியாக நேற்று அரசால் தமிழக கோயில்களின் நிலஉரிமை ஆவணங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு மதுரை உட்பட தென்மாவட்டங்களில் 554 சொத்துகள் இருப்பது தெரியவந்துள்ளது. மதுரையில் கட்டடங்கள், நிலங்கள் உள்ளன.திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், நத்தம் புலியூர், திருச்சி மணப்பாறை, கரூர் குளித்தலை, தோகைமலை, சிவகங்கை திருப்புவனம் பகுதிகள், இடைக்காட்டூர், காரைக்குடி பகுதி, மதுரை நகர், கிராமங்களில் நஞ்சை, புஞ்சை நிலங்கள் உள்ளன. இதன் மதிப்பு ரூ.500 கோடிக்கு மேல் இருக்கும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அழகர்கோவில் கள்ளழகர் கோயிலுக்கு மதுரை மாவட்டத்தில் 117 வகை சொத்துக்களும், கூடலழகர் பெருமாள் கோயிலுக்கு 38 வகை சொத்துக்களும் உள்ளன. திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் 280 வகை சொத்துகள் உள்ளன. நேற்று மதுரையில் இக்கோயில்களின் நில ஆவணங்கள் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அறநிலையத்துறையின்கீழ் உள்ள பிற கோயில்களின் சொத்து விபரங்கள் அடுத்தடுத்து பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி கோயில் ஸ்ரீராமநவமி ஆஸ்தான விழாவில் நேற்று புதன்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு ... மேலும்
 
temple news
பாலக்காடு; திருச்சூர் பூரம் திருவிழா நாளை நடைபெற உள்ளது.கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar