Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அமாவாசை : ராமேஸ்வரம் கோயில் அக்னி ... சதுரகிரியில் அமாவாசை வழிபாடு சதுரகிரியில் அமாவாசை வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தொற்றிலிருந்தது விடுபட்டு நலமுடன் வாழ ஹோம பூஜை
எழுத்தின் அளவு:
தொற்றிலிருந்தது விடுபட்டு நலமுடன் வாழ ஹோம பூஜை

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2021
05:06

வெள்ளகோவில்: வெள்ளகோவில் தர்ம சாஸ்தா ஐயப்பசுவாமி கோவிலில் அமாவாசையை முன்னிட்டு மக்கள் அனைவரும் கொரோனா தொற்றிலிருந்து விடுபட்டு நலமுடன் வாழ வேண்டி சிறப்பு ஹோம வழிபாடு நடந்தது.

விஷேச தன்வந்திரி ஹோமம், மகாலட்சுமி சுதர்சன ஹோமம், சாஸ்தா ஹோமம் பூர்ணாகுதி , கலாசாபிஷேகம் செய்து சுவாமி அலங்காரம் செய்து மஹா தீபாராதனை நடந்தது. தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சிறப்பு ஹோம பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஐயப்பா பூஜா சங்கத்தினர் மற்றும் சேவா சங்கத்தினர் மற்றும் சிறப்பாக செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar