Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஊரடங்கு மீறி ராமேஸ்வரத்தில் பரிகார ... அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்தி விநாயகர் கோயிலில் கோரிக்கை ஏற்பு: பக்தர்கள் மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
சித்தி விநாயகர் கோயிலில் கோரிக்கை ஏற்பு: பக்தர்கள் மகிழ்ச்சி

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2021
06:06

திருநகர்: மதுரை திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் மூலவர்கள் விநாயகர், மீனாட்சி அம்மன், காசிவிசுவநாதர், ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள், தட்சிணாமூர்த்தி, குருவாயூரப்பன், வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியர், குருவாயூரப்பன், சரஸ்வதி, மகாலட்சுமி, துர்க்கை, வடுக பைரவர், நவக்கிரகங்கள் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். கொரோனா ஊரடங்கால் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை கோயில் நடை சாத்தப்பட்டு தினமும் இரண்டு கால பூஜைகள் மட்டும் நடக்கிறது.

பக்தர்கள் கோரிக்கை:
வெகு நாட்களாக கோவில் நடை சாத்தப்பட்டு இருப்பதால் சுவாமியை தரிசனம் செய்ய முடியவில்லை. காணிக்கை செலுத்த முடியவில்லை என பக்தர்கள் கோயில் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று நேற்று முதல் ராஜகோபுரத்தின் கீழ் உள்ள பெரிய கதவுகள் திறக்கப்பட்டு கோயில் முன்பு உண்டியலில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதி இல்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar