Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவில் நிலங்களை மீட்க ஹிந்து ... துாத்துக்குடி கிராம கோயில் பூசாரிகளுக்கு நிவாரண பொருள் துாத்துக்குடி கிராம கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெண்கள் அர்ச்சகர் ஆவதை அரசியலாக்காதீர்! பேரூராதீனம் தமிழக அரசுக்கு வேண்டுகோள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2021
04:06

கோவை:பெண்கள் அர்ச்சகராவதை அரசியலாக்க வேண்டாம். தர்க்கரீதியாகவும் விவாதிக்க வேண்டாம், என்று பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் கூறியுள்ளார்.இது குறித்து, அவர் கூறியதாவது:பெண்கள் அர்ச்சகராவதை, அரசியல் ஆக்கக்கூடாது. தர்க்கரீதியாக விவாதமும் செய்யக்கூடாது. இவையனைத்தும், இறைவனுடைய நம்பிக்கை சார்ந்த ஆன்மிக விஷயம். பெண் அர்ச்சகர்களாக தமிழகத்தில் வாழ்ந்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர். இன்றளவும் குலதெய்வ கோவில்களில், பெண்களால் வழிபாடு நடத்தப்படுகிறது. கோவில்களின் கருவறைக்குள் சென்று நடத்தும் பூஜை என்பதால், முழுமையான பயிற்சி அவர்களுக்கு தேவை.சைவத்துக்கும், வைணவத்துக்கும் ஏற்ப பயிற்சி அளிப்பதோடு, பெண்களின் மாதவிடாய் காலத்தில் கட்டாய விடுமுறை அளித்து, அவர்களுக்கு ஓய்வு வழங்க வேண்டும். வழிபாட்டு முறையில் புனித தன்மை எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது. கருவறையில் பூஜை செய்வது என்பது, இறைநம்பிக்கை சார்ந்த விஷயம், அதை மேற்கொள்ளும் நம்பிக்கைக்கு உரியவர்கள் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்படக்கூடாது. முறையான பயிற்சி எடுத்துக்கொண்டு, அர்ச்சகராக வேண்டும். அதற்கு, தமிழக அரசு தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை, தமிழக அரசு உருவாக்க வேண்டும். பயிற்சிமுறைகளையும் அளிக்க வேண்டும். இவ்வாறு, பேரூராதீனம் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 14 அன்று விமரிசையாகத் தொடங்கியது, ... மேலும்
 
temple news
சிவகங்கை ; நாட்டரசன் கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar