Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெண்கள் அர்ச்சகர் ஆவதை ... தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் கிராம கோவில் பூசாரிகளுக்கு நிவாரணம் தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் கிராம ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
துாத்துக்குடி கிராம கோயில் பூசாரிகளுக்கு நிவாரண பொருள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
துாத்துக்குடி கிராம கோயில் பூசாரிகளுக்கு நிவாரண பொருள்

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2021
04:06

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டத்தில் 502 கிராம கோயில் பூசாரிகளுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் பணமும் , மளிகை பொருட்களும் கொரோனா நிவாரணமாக வழங்கப்படுகிறது. சென்னையில் இருந்து அரிசி, மளிகை பொருட்கள் துாத்துக்குடி வந்தது. சிவன் கோயிலில் பாதுகாப்பான அறையில் இவை அனைத்தும் அடுக்கி வைப்பட்டு மளிகை பொருட்கள் பேக்கிங் செய்யப்பட்டது. இந்த பணிகளை அறநிலையத்துறை துாத்துக்குடி, தென்காசி மாவட்ட இணை ஆணையரும், திருச்செந்துார் கோயில் இணை ஆணையருமான அன்புமணி ஆய்வு செய்தார். அறநிலையத்துறை துாத்துக்குடி உதவி ஆணையர் ரோசாலி சுமதா, சிவன் கோயில் நிர்வாக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, வேம்படி இசக்கியம்மன் கோயில் நிர்வாக அதிகாரி சாந்திதேவி, ஆய்வாளர் சிவலோக நாயகி ஆகியோர் உடனிருந்தனர். கோயில் ணியாளர்கள் முகசுந்தரம், விநாயகம், சுப்பையா மற்றும் பணியாளர்கள் பேக்கிங் செய்யும் பணியில் ஈடுபட்டனர். துாத்துக்குடி, திருச்செந்துார் ஆகிய இடங்களில் வைத்து அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்குகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar