Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் ... தேனி கணேச கந்த பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு தேனி கணேச கந்த பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அஸ்திவாரம் தோண்டிய போது சுவாமி சிலைகள் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
அஸ்திவாரம் தோண்டிய போது சுவாமி சிலைகள் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2021
09:06

பெரம்பலுார்:  பெரம்பலுார் அருகே, அஸ்திவாரம் தோண்டியபோது 6 சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. பெரம்பலுார் மாவட்டம், குரும்பலுார் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமசாமி மகன் வெங்கடேஷ்,29, இவர், வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் போட குழி தோண்டியுள்ளார். 6 அடி ஆழத்திற்கு தோண்டியபோது சிலைகள் மண்ணுக்குள் புதைந்து இருந்தது தெரியவந்தது. பக்கவாட்டில் சுற்றிலும் குழி தோண்டப்பட்டு மண்ணில் புதைந்திருந்த சுமார் ஒரு அடி உயரமுள்ள 6 சுவாமி சிலைகள் வெளியே எடுக்கப்பட்டது. தகவலறிந்த, வருவாய்த்துறை அலுவலர்கள் குரும்பலுார் கிராமத்திற்கு வந்து சிலையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுகுறித்து, தொல்லியல துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி இன்று நவதானிய அலங்காரத்தில் வராஹி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
விருத்தாசலம் ; சஷ்டியை ஒட்டி விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 36 யானைகளுக்கு ஒரு மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar