Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமகிரி கோயில் திறக்க வலியுறுத்தல் நவகிரக கோட்டையில் சிறப்பு வேள்வி வழிபாடு நவகிரக கோட்டையில் சிறப்பு வேள்வி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரமோற்சவம்: 3ம் நாள்
எழுத்தின் அளவு:
அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரமோற்சவம்: 3ம் நாள்

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2021
06:07

திருவண்ணாமலை:  அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி பிரமோற்சவ (தட்சிணாயன புண்ணிய காலம்)  மூன்றாம் நாள் காலை உற்சவத்தில் உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார், எழுந்தருளி பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

சூரியன் தெற்கிலிருந்து, வடக்கு நோக்கி நகரும் காலமான தட்சணாயன புண்ணிய காலத்தில், ஆனி பிரமோற்சவ விழா 7 ம் தேதி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தொடர்ந்து, 10 நாட்களுக்கு, தினமும் சுவாமி, அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார, ஆராதனை, ஐந்தாம் பிரகாரத்தில், சுவாமி அம்மன் உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கும். விழாவில் 3ம் நாளான இன்று காலை உற்சவத்தில் உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார், எழுந்தருளி பிரகாரம் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழா நிறைவு நாளன்று அய்யங்குளத்தில் சுவாமி தீர்த்தவாரி நடக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழாவில் இன்று கிரி வீதியில் தேரோட்டம் நடந்தது.பழநி கோயிலில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் 10 நாட்கள் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா இன்று ஆராட்டுடன் நிறைவு ... மேலும்
 
temple news
கும்பகோணம் : முருக கடவுளின் அறுபடை வீடு கோவில்களில் நான்காம் படை வீடு கோவிலான கும்பகோணம் அருகில் உள்ள ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை சேஷாசலக் காடுகளில் உள்ள புனித யாத்திரைத் தலங்களில் ஒன்றான தும்புரு தீர்த்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: பங்குனி உத்தர விழா யொட்டி உலக அமைதிக்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 1008 சங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar