Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மடப்புரம் காளி கோயிலில் குவிந்த ... ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான 306 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு: அமைச்சர் தகவல் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சொந்தமான 306 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவகோட்டை கோயில்களில் அமாவாசை பூஜை
எழுத்தின் அளவு:
தேவகோட்டை கோயில்களில் அமாவாசை பூஜை

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2021
01:07

தேவகோட்டை: தொற்றின் இரண்டாம் அலை ஊரடங்கு முடிந்த நிலையில் வரும் முதல் அமாவாசை என்பதால் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும் நேற்றைய ஆனி மாத அமாவாசையை 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வருமாம். ஆனி மாதத்தில் வெள்ளிக்கிழமை திருவாதிரை நட்சத்திரத்தில் அமாவாசை வருவது சிறப்பாம். அன்றைய தினத்தில் தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வாழ்வில் நன்மைகள் கிடைக்குமாம். இதன் காரணமாக கண்டதேவி உட்பட பல இடங்களில் ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர். அமாவாசையை முன்னிட்டு பிருத்தியங்கிரா தேவி கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் அம்மன் தரிசனம் செய்தனர். கோயில் ஸ்தாபகர் கருப்பு குருக்கள் பூஜைகளை நடத்தினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்  திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா நடந்தது.வில்லியனுாரில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar