Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி மாத பூஜைகளுக்காக ஜூலை 16ல் ... மீனாட்சி அம்மன் கோயில் மண்டப சீரமைப்புக்கு நாமக்கல் கற்கள் மீனாட்சி அம்மன் கோயில் மண்டப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புகழ்பெற்ற புத்த ஸ்தூபியை சூழ்ந்த வெள்ள நீர்
எழுத்தின் அளவு:
புகழ்பெற்ற புத்த ஸ்தூபியை சூழ்ந்த வெள்ள நீர்

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2021
05:07

பாட்னா: பீஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள உலக புகழ்பெற்ற புத்த ஸ்தூபியை வெள்ள நீர் சூழ்ந்ததால், அந்த பகுதி நீச்சல் குளம் போல் காட்சியளித்தது.

பீஹார் மாநிலம் பாட்னாவில் இருந்து 120 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ள கிழக்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள கேசரியாவில் உலக புகழ்பெற்ற புத்த ஸ்தூபி உள்ளது. அம்மாநிலத்தில் தேசிய அளவில் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களுள் ஒன்றான இந்த ஸ்தூபம், கடந்த 1988-ம் ஆண்டில் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின், ஸ்தூபியை நினைவுச்சின்னங்களாக பராமரிக்கப்பட்டு வருவதால், சுற்றலா பயணிகளின் வருகையும் அதிகரித்தது.

இந்நிலையில், நேபாளத்தின் கந்தக்கின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், வடக்கு பீஹார் மாவட்டங்களில் ஆற்றின் கீழ் பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது. இதனையடுத்து, புத்த ஸ்தூபி கட்டமைப்பை வெள்ள நீர் சூழ்ந்ததால், அந்த இடத்தை சுற்றி நீச்சல் குளம் போல் காட்சியளித்தது. கடந்தாண்டும் இதேபோல் கனமழையால் வெள்ளம் சூழ்ந்த நிகழ்வு நடந்துள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் கபில் அசோக் கூறுகையில், ‛கடந்த ஆண்டும், அதைச் சுற்றி நீர் தேக்கம் ஏற்பட்டது. இது குறித்து மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டும் மத்திய அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது; வெள்ள நீரை வெளியேற்றுவது பெரிய சிரமம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar