Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனி உத்திரம் : சிவாலயங்களில் நடராஜரை ... மூன்றே நிமிடத்தில் 108 அஷ்டோத்திரம்! மூன்றே நிமிடத்தில் 108 அஷ்டோத்திரம்!
முதல் பக்கம் » துளிகள்
ஒரு மண்டலம் என்றால் 48 நாட்கள் என்பது ஏன்?
எழுத்தின் அளவு:
ஒரு மண்டலம் என்றால் 48 நாட்கள் என்பது ஏன்?

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2021
06:07

ஒரு மண்டலம் என்றால் 48 நாட்கள் என்று எல்லோருக்கும் தெரியும், ஏன் 48 என்றும் எப்படி 48 என்றும் தெரிந்து கொண்டு, உணர்ந்து பரிகாரம் செய்தால் பலன் இன்னும் சிறப்பாக அமையும். நம் ஜாதக கட்டத்தில் 12 ராசிகள் உள்ளன. வான் மண்டலத்தில் 9 கிரகங்களும் 27 நட்சத்திரங்களும் உள்ளன, என்று அனைவரும் அறிந்ததே! இந்த 9 கிரகங்கள் 12 ராசிகள் 27 நட்சத்திரங்களின் தொகுப்பே 9+12+27= 48 நாட்கள் ஒரு மண்டலம் என்று கூறப்படுகிறது. எனவே மண்டல பூஜையை செய்யும் பொழுது இதை நினைவில் கொண்டு செய்வது சிறப்பாக இருக்கும். மேலும் ஒரு சிறு 27 நட்சத்திரங்களும் முறையே 4 பாதகங்கள் கொண்டது, அந்த 27X4 = 108 பாதங்களுக்கும் நாம் சமர்ப்பணம் என்று உணர்ந்து தியானம் செய்வது, நம் முற்பிறவியில் இந்த 108 நட்சத்திரத்தில் ஏதேனும் ஒரு நட்சத்திரத்தில் ஏற்பட்ட குறைபாடு நீங்கி முக்திக்கு வழி வகுக்கும்.

 
மேலும் துளிகள் »
temple news
ஸ்ரீராமர் ஆட்சியில் அயோத்தி மக்கள் பணக்காரர்களாக வாழ்ந்தனர். இதை கவிச்சக்கரவர்த்தி கம்பர் ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
காஞ்சி மாநகரம், தென் மாநிலங்களில் பழம் பெருமை வாய்ந்த நகரங்களில் ஒன்றா கும். பஞ்சபூததலங்களுள் முதன்மை ... மேலும்
 
temple news
தல புராணம்:  தல புராணம் மரத்தைத் தலம மாக கொண்டுள்ளதால் ஏகாம்பரம் எனப் பெயர் பெற்றது, (ஆம்ரம் மாமரம். ... மேலும்
 
temple news
விவசாயிகளின் தண்ணீர் கஷ்டத்தை போக்க, மன்னரின் கனவில் தோன்றி தண்ணீர் வரவழைத்த ஆதிசேஷன் வரலாறு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar