Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோயில்களில் அர்ச்சனை; பக்தர்கள் ... கிராம கோயில்களுக்கு இலவச மின்சாரம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பத்தை பாதுகாக்க வழக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2021
07:07

மதுரை : மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தின் கலைநயத்தை மறைக்கும் வகையில் உள்ள கட்டுமானங்களை அகற்றி, கழிவுநீர் கலப்பதைத் தடுக்க கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது. சின்ன அனுப்பானடி உதயகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு: கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளம் டவுன்ஹால் ரோட்டில் உள்ளது. துரதிர்ஷ்டவசமாக தெப்பக்குளம் இருப்பது தெரியாத அளவிற்கு நான்கு பக்கமும் மறைக்கப்பட்டுள்ளது. கலைநய மதிப்பை பொருட்படுத்தாமல் 4 புறமும் வணிக நோக்கில் பல கட்டுமானங்கள் அமைக்கப்பட்டன. தெப்பக்குள நீர் வழித்தடம் சேதமடைந்துள்ளது. கழிவு நீர் கலப்பதால் தெப்பக்குளம் மாசடைகிறது. இவ்விவகாரத்தை உயர்நீதிமன்றம் 2011 ல் தானாக முன்வந்து விசாரித்து உத்தரவிட்டதன் பேரில் குப்பைகள் குவிப்பது, கழிவு நீர் கலப்பதைத் தடுக்க மற்றும் தெப்பக்குளத்தை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின் மேல்நடவடிக்கை இல்லை. தெப்பக்குளத்தில் குப்பைகள் குவிப்பது, கழிவுநீர் கலப்பதைத் தடுக்க வேண்டும். இதுகுறித்து அறநிலையத்துறை கமிஷனர், இணை கமிஷனர், கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு,இதுபோல் நிலுவையிலுள்ள வழக்குடன் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட வேண்டும், என்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar