Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கங்கைவராக நதீஸ்வரர் கோயிலில் ... காஞ்சி சங்கர மடம் வரலாறு நுால் வெளியீட்டு விழா காஞ்சி சங்கர மடம் வரலாறு நுால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரட்டானேஸ்வரர் கோவில் காணிக்கை ரூ. 2.79 லட்சம்
எழுத்தின் அளவு:
வீரட்டானேஸ்வரர் கோவில் காணிக்கை ரூ. 2.79 லட்சம்

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2021
10:07

 பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் உண்டியலில் 2 லட்சத்து 79 ஆயிரத்து 101 ரூபாய் காணிக்கை இருந்தது. பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் உண்டியலை திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது. உள்ளுர் முக்கிய பிரமுகர்கள், ஆன்மிக இறை அன்பர்கள் முன்னிலையில் உண்டியலை திறந்து எண்ணுவது வழக்கம்.ஆனால் முக்கிய பிரமுகர்கள் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல், கோவில் நிர்வாக அதிகாரி சீனுவாசன் தலைமையில், கோவில் ஊழியர்களை வைத்து உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. அதில், 2 லட்சத்து 79 ஆயிரத்து 101 ரூபாய் காணிக்கை இருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், லட்சார்ச்சனை நேற்று நடந்தது. மாசி மாத ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள க்ஷேத்ரபாலகத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு ருத்ரனுக்கு சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar