Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவில் தரிசனத்துக்கு தடை: ஹிந்து ... விநாயகர் சிலைகள் விற்க அனுமதிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் கோவில்களில் தரிசனத்துக்கு தடை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2021
05:08

 திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் வினீத் அறிக்கை:திருப்பூர் மாவட்டத்தில், தற்போது நிலவி வரும் தொற்று சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையில் கோவில்களில் தரிசனம் செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது.

ஆடி கிருத்திகையான இன்று, ஆடிப்பெருக்கு பண்டிகையான நாளை மற்றும் வரும் ஆடி அமாவாசையான 8ம் தேதி என, மூன்று நாட்களில் கோவில்களில் அதிக அளவிலான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், தொற்று பரவாமல் தடுக்க, மூன்று நாட்களுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. கோவில்களில் சுவாமிக்கு பூஜைகள் தொடர்ந்து நடக்கும்.அதில், சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில், தாராபுரம் அகஸ்தீஸ்வரர் கோவில் ஆகியவை கிருத்திகை, ஆடிப்பெருக்கு மற்றும் அமாவாசை என, மூன்று நாட்களும் பக்தர்கள் தரிசனம் கிடையாது.

அய்யம்பாளையம் வாழைத்தோட்டத்து அய்யன் கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், முத்துார் செல்வகுமாரசாமி கோவில்.முத்துார் அத்தனுாரம்மன் மற்றும் குப்பியண்ணசுவாமி கோவில், மூலனுார் வஞ்சியம்மன் கோவில், மேட்டுப்பாளையம் நாட்ராயசுவாமி கோவில், வெள்ளகோவில் வீரக்குமாரசுவாமி கோவில், மணலுார் செல்லாண்டியம்மன் கோவில், வள்ளியரச்சல் அழகு நாச்சியம்மன் கோவில்.கருவலுார் மாரியம்மன் கோவில், வெள்ளியம்பதி பத்ரகாளியம்மன் கோவில், தாராபுரம் அனுமந்தராயசுவாமி கோவில், பரஞ்சேர்வழி கரியகாளியம்மன் கோவில், கொடுமணல் தங்கம்மன் கோவில், ஊத்துக்குளி வெற்றி வேலாயுதசாமி கோவில்.திருப்பூர் விஸ்வேஸ்வரர், வீரராகவப்பெருமாள் கோவில், பாப்பினி பெரியநாயகியம்மன் கோவில் மற்றும் முத்தணம்பாளையம் அங்காளம்மன் கோவில் ஆகியவை, ஆடிபெருக்கு, ஆடி அமாவாசை நாட்களில் பக்தர்கள் தரிசனம் கிடையாது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்றோர்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar