Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் ... மேட்டுப்பாளையம் அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி விழா மேட்டுப்பாளையம் அம்மன் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னூர் அம்மன் கோவில்களில் பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
அன்னூர் அம்மன் கோவில்களில் பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

07 ஆக
2021
03:08

அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில், ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் பக்தர்கள் திரண்டனர். அன்னூர், தென்னம்பாளையம் ரோட்டில் உள்ள மாரியம்மன் கோவிலில் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். எனினும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை.

பழமையான, பெரியம்மன் கோவிலில் திரளான பக்தர்கள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை வழிபட்டனர். கதவுகரை பகவதி அம்மன் கோவில், எல்லப்பாளையம் அம்மன் கோவில் மற்றும் அல்லிகுளம், கஞ்சப்பள்ளி உள்ளிட்ட ஊர்களில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். திரளான பக்தர்கள் அம்மனை வழிபாடு செய்தனர். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மன்னீஸ்வரர் கோவிலில் உள்ள அருந்த செல்லி அம்மன் சன்னதி, அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளிட்ட கோவில்களில் முன்புறம் நின்று பக்தர்கள் வழிபாடு செய்தனர். அன்னை ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் அம்மன் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar