Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் ... ஊரடங்குக்கு இடையிலும் பனசங்கரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கீழடியில் 13 எழுத்து தமிழி பானை ஓடு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஆக
2021
02:08

 திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் கீழடி ஏழாம் கட்ட அகழாய்வில் 13 எழுத்துக்கள்(தமிழி) அடங்கிய பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கீழடி, அகரம், கொந்தகையில் ஏழாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. கீழடியில் எட்டு குழிகள் தோண்டி நடக்கும் அகழாய்வில் தங்க காதணிகள், பாசிகள், கல்உழவு கருவி, இரும்பு ஆயுதம், உறைகிணறு உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன. 13 எழுத்துக்கள் (தமிழி) அடங்கிய பானை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன. பானையில் முட்கள் கொண்டு எழுதியிருக்கலாம். எழுத்துகளை ஆய்வு செய்ய தொல்லியல் துறை முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கு முன்பு ஆதன், உதிரன் என்ற பெயர் கொண்ட ஓடுகள் கிடைத்தன. அதிகபட்சமாக வரிவடிவ எழுத்துகள் 7 அடங்கிய பானை ஓடு கிடைத்த நிலையில் 13 எழுத்துக்கள் கொண்ட இந்த ஓட்டால் கல்வியறிவு மிக்க மக்கள் இங்கு வாழ்ந்ததற்கு சான்றாக கருதப்படுகிறது.சிவப்பு பானைகீழடியில் ஆக.,11ல் ஒரு குழியில் அடர் சிவப்பு நிற பானை தென்பட்டது. முழு அகழாய்வு நடந்த நிலையில் மூன்றரை மீட்டர் ஆழத்தில் 60 செ.மீ., உயரம் கொண்ட இந்த பானையின் வெளிப்புற விட்டம் 34 செ.மீ., உட்புற விட்டம் 30 செ.மீ., வாய்புற விட்டம் 24 செ.மீ., தடிமன் இரண்டு செ.மீட்டராகவும் உள்ளது.இந்த பானை கிடைத்த குழியில் மேலும் ஐந்து பானைகள் கிடைத்துள்ளன. இவை வெளிர் சிவப்பு நிறத்தில் இருக்கிறது. பானையில் உள்ள பொருட்கள் என்னவென்று தெரியவில்லை. முழுமையாக வெளியே எடுக்க தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
‘கோவில்களில் இறைவழிபாடு செய்தால், உடனுக்குடன் வேண்டுதல் நிறைவேறுகிறது; கைமேல் பலன் கிடைக்கிறது’ என, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புதிதாக வழங்கப்பட்ட 36 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தேர் சோதனை ஓட்டம், காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar