Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மைசூரு தசரா விழா: யானைகளுக்கு பூரண ... சிவகாளி அம்மன் கோயிலில் வருடாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சக்தி பீட யாத்திரை ரயில்: ஐ.ஆர்.சி.டி.சி., இயக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2021
04:09

 சென்னை:சக்தி பீட யாத்திரை ரயிலை, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி., இயக்குகிறது.

இந்த ரயில் வரும் நவ., 16ல் மதுரையில் புறப்பட்டு, திண்டுக்கல், திருச்சி, கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை சென்ட்ரல் வழியாகச் செல்லும். இந்த யாத்திரையில், ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில், மாணிக்யம்பா சக்தி பீடம், புருஹூதிகா தேவி கோவில்; ஒடிசா மாநிலம், புரி லிங்கராஜ் கோவில்; அசாம் மாநிலம், காமாக்கியா தேவி கோவில், கோல்கட்டா கங்காசாகர் மற்றும் காளிகாட் காளி தேவி கோவிலுக்கு சென்று வரலாம். மொத்தம் 12 நாட்கள் சுற்றுலாவுக்கு, ஒருவருக்கு 12 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம். முன்பதிவிற்கு, சென்னை ஐ.ஆர்.சி.டி.சி., அலுவலகத்தை, 90031 40680; மதுரை - 82879 31977; திருச்சி - 82879 31974; கோவை அலுவலகத்தை, 82879 31965 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், www.irctctourism.com என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar