Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பின்பற்ற மறவாதீர்! உடல்நலம் பெற...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எமதர்மனின் துாதுவன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2021
05:09


தன்னிடம் உள்ளதை பிறருக்கு கொடுத்து மகிழும் பறவை காகம் மட்டுமே. ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என மற்ற காகங்களை அழைத்த பின்னரே உண்ணுவது இதன் இயல்பு.  இதற்கு சோறிட்டால் முன்னோர் ஆசி கிடைக்கும். காகம் சோறு உண்ணாத பட்சத்தில் முன்னோருக்கு குறை இருப்பதாக கருதுவர். எமலோகத்தின் வாசலில் காகம் காவல் காப்பதால் இதை ‘எமதர்மனின் துாதுவன்’  என்பர். பிதுர் தர்ப்பணம் செய்ய ஏற்ற தலமான கயாவில் உள்ள ‘காக சிலா’ என்னும் பாறையில் பிண்டம் வைத்து முன்னோர்களை வழிபட்டால் பாவம் நீங்கும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

அன்பு ஏப்ரல் 06,2026

அன்பு இல்லாதவர்கள் பிறரது வளர்ச்சி கண்டு மகிழ மாட்டார்கள். பிறருடைய துன்பத்தைக் கண்டு இரக்கப்பட ... மேலும்
 
பிறந்த நட்சத்திரம், அறுபது வயது (மணிவிழா), தமிழ் மாதப்பிறப்பு அன்று செய்வது நல்லது. ... மேலும்
 
கூடாது. அருகம்புல், பூமாலை சாத்துங்கள்.   ... மேலும்
 

அன்பே சிறந்தது ஏப்ரல் 05,2026

* பகையோடு விருந்து சாப்பிடுவதை விட அன்பாக கூழ் குடிப்பது மேல்.* வாய் அடக்கமாக இருக்கட்டும். உதடுகளை ... மேலும்
 

உஷ்... ஏப்ரல் 05,2026

இயற்கையின் சீற்றத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என மக்கள் கவலைப்படுகின்றனர். இயற்கையின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar