Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி மலைக் கோயிலில் தீ தடுப்பு ... திருமலை சிறப்பு தரிசன டிக்கெட் இணையதள பிரச்னைக்கு தீர்வு திருமலை சிறப்பு தரிசன டிக்கெட் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அமாவாசைக்கு தடை: அக்னி தீர்த்த கடற்கரையில் தர்ப்பணம் செய்து நீராடிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
அமாவாசைக்கு தடை: அக்னி தீர்த்த கடற்கரையில் தர்ப்பணம் செய்து நீராடிய பக்தர்கள்

பதிவு செய்த நாள்

05 அக்
2021
10:10

 ராமேஸ்வரம்: புரட்டாசி அமாவாசைக்கு தடை விதித்ததால், நேற்று ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். அக்.,6 ல் புரட்டாசி மகாளய அமாவாசை யொட்டி பக்தர்கள் கூடுவதை தவிர்க்க அக்.,5, 6ல் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் தரிசிக்க, அக்னி தீர்த்த கடலில் நீராட ராமநாதபுரம் கலெக்டர் தடை விதித்தார். மேலும் வழக்கமாக தமிழக அரசின் தடையால் அக்., 8, 9, 10ல் கோயிலில் தரிசிக்க அனுமதியில்லை. இந்த வாரத்தில் இரு நாட்கள் (திங்கள், வியாழன்) மட்டுமே கோயிலில் தரிசிக்க முடியும் என்பதால், நேற்று ராமேஸ்வரம் கோயிலுக்கு தமிழகத்தின் பல பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்தனர். அக்னி தீர்த்த கடற்கரையில் திதி, தர்ப்பணம் செய்து கடலில் புனித நீராடினர். பின் கோயிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னியில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டை கீதா சாலையில் உள்ள ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவிலின் 91ம் ஆண்டு ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar