Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மலையனுாரில் அமாவாசை ஊஞ்சல் ... விளாச்சேரி மண்ணில் விளையும் களிமண் பொம்மைகள் விளாச்சேரி மண்ணில் விளையும் களிமண் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருந்தேவி தாயார் பல்லக்குக்கு வெள்ளித் தடிகள்
எழுத்தின் அளவு:
பெருந்தேவி தாயார் பல்லக்குக்கு வெள்ளித் தடிகள்

பதிவு செய்த நாள்

05 அக்
2021
10:10

 காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பெருந்தேவி தாயாரை, பல்லக்கில் சுமந்து செல்வதற்காக 13.35 லட்சம் ரூபாயில் தயார் செய்யப்பட்ட வெள்ளி தடிகளை, ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டன் சுவாமிகள் வழங்கினார்.காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் வரதராஜ பெருமாள் கோவிலில், பெருந்தேவி தாயாருக்கு தனி சன்னிதி உள்ளது.வரதராஜ பெருமாளை வணங்கிவிட்டு, பெருந்தேவி தாயாரை பக்தர்கள் தரிசிப்பது வழக்கம்.

கோவில் திருவிழா காலங்களில், கோவில் உள் மாடவீதிகளில் வலம் வந்து, பெருந்தேவி அருள்பாலிப்பார்.அவரை துாக்கி வர பயன்படுத்தப்படும் மரத்தடி புதிதாக செய்யப்பட்டு, அதில் 13.35 லட்சம் ரூபாய் செலவில் வெள்ளி தகடு பதிக்கப்பட்டுள்ளது.கலை நுட்பத்துடன் செய்யப்பட்ட இந்த வெள்ளி தடிகளை, ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள், வரதர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளதாக, கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் தெரிவித்தார்.சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமி ஆசிரமத்தில், நேற்று காலை வெள்ளி தடிக்கு பூஜை நடைபெற்றது.பின் பக்தர்கள், அங்கிருந்து வரதராஜ பெருமாள் கோவிலுக்கு, ஊர்வலமாக அவற்றை எடுத்துச் சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar