Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தனிப்பட்ட கோயில் நிர்வாகத்தில் ... அறநிலைய துறை சார்பில் விளையாட்டு மைதானம் திறப்பு அறநிலைய துறை சார்பில் விளையாட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எல்லா நாளும் கோவிலை திறங்க: பா.ஜ., துணை தலைவர் கோரிக்கை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 அக்
2021
03:10

மதுரை-தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் வழிபாட்டு தலங்களை திறக்க வலியுறுத்தி, பா.ஜ., சார்பில் அமைதியான முறையில் போராட்டம் நடக்க உள்ளது, என பா.ஜ., தேசிய துணைத் தலைவர் சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத்தில், நேற்று அவர் கூறியதாவது: பிரதமர் மோடியின் 20 வருட அரசு பணி சேவையை பாராட்டும் விதமாக, சேவா சமர்ப்பன் அபியா திட்டத்தின் கீழ் பிரதமரின் பிறந்த நாளான செப்., 17 முதல் அக்., 7 வரை நாடு முழுதும் மக்களுக்கான புதிய திட்டங்களை செயல்படுத்துகிறோம். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், கோவில்கள் திறக்கப்படாமல் உள்ளன. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி, அனைத்து நாட்களிலும் கோவில்கள் திறக்கப்பட வேண்டும். தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டு தலங்களை திறக்க வலியுறுத்தி அக்., 7ல் பா.ஜ., சார்பில் அமைதியான முறையில் தர்ணா போராட்டம் நடக்கும். இந்தியாவில், தமிழகத்தை தவிர அனைத்து மாநிலங்களிலும் விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்பட்டது. எங்கும் கொரோனா அதிகரிக்கவில்லை. ஆனால், கொரோனாவை காரணம் காட்டி தி.மு.க., அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு சுதாகர் ரெட்டி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான இன்று மீனாட்சி பட்டாபிஷேக கோலத்தில் சிம்மாசனத்தில் பவனி ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar