கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
நத்தம், சாணார்பட்டி அருகிலுள்ள வேம்பார்பட்டி ஸ்ரீ சக்தி விநாயகர் திருக்கோவில் நவராத்திரி இரண்டாவது நாளை முன்னிட்டு ஸ்ரீ காமாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் மேலும் ஒன்பது படிகள் கொளு வைத்து பஜனை நடைபெற்றது.