Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சரஸ்வதி அலங்காரத்தில் தஞ்சாவூர் ... கோவிலுக்கு மட்டும் கட்டுப்பாடு ஏன்? கோவிலுக்கு மட்டும் கட்டுப்பாடு ஏன்?
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி பிரம்மோற்சவம்: அனுமந்த, யானை வாகனத்தில் மலையப்ப சுவாமி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பதி பிரம்மோற்சவம்: அனுமந்த, யானை வாகனத்தில் மலையப்ப சுவாமி

பதிவு செய்த நாள்

13 அக்
2021
10:10

திருப்பதி:திருமலை ஏழு மலையான் கோவிலில் நடந்து வரும், வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாளன்று, அனுமந்த வாகனத்தில் கோதண்டராமர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.

திருமலையில் ஏழுமலையானுக்கு, வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. அதன் ஆறாம் நாளான நேற்று காலை அனுமந்த வாகன சேவை நடந்தது. பின் உற்சவ மூர்த்திகளுக்கு பால், தயிர், தேன், இளநீர், பழரசம், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, இரவில் யானை வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். தாயாரின் வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருள்வதும், மலையப்ப சுவாமி வாகனத்தில் தாயார் எழுந்தருள்வதும் பிரம்மோற்சவத்தின் போது வழக்கமாக நடந்து வருகிறது. வாகன சேவைகளில், திருமலை ஜீயர்கள், தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar