Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி பிரம்மோற்சவம்: அனுமந்த, ... அருணாசலேஸ்வரர் கோயிலில் சரஸ்வதி அலங்காரத்தில் அம்மன் அருணாசலேஸ்வரர் கோயிலில் சரஸ்வதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிலுக்கு மட்டும் கட்டுப்பாடு ஏன்?
எழுத்தின் அளவு:
கோவிலுக்கு மட்டும் கட்டுப்பாடு ஏன்?

பதிவு செய்த நாள்

13 அக்
2021
10:10

மதுரை : கடைகள், சினிமா தியேட்டர்கள் செயல்பட அனுமதித்துள்ளபோது கோவில்களுக்கு மட்டும் கட்டுப்பாடு ஏன் என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, திருநெல்வேலி கோவில் திருவிழாவிற்கு அனுமதி கோரிய மனுவை, அரசு பரிசீலிக்க உத்தரவிட்டது.

திருநெல்வேலியைச் சேர்ந்த லட்சுமணன் தாக்கல் செய்த மனு: திருநெல்வேலி, மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா நடைபெறும். அம்பாள் கோவிலில் சப்பரம் வீதி உலா துவங்கி, நெல்லையப்பர் கோவில் நான்கு ரத வீதி வழியாக சென்று, மீண்டும் கோவிலுக்கு வந்து சேரும்.கடந்த 2020ல் உயர் நீதிமன்ற அனுமதியுடன், சாலியர் தெருவில் சப்பர ஊர்வலம் நடந்தது. தற்போது, தசரா திருவிழா துவங்கியுள்ளது. கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி அக்., 15ல் சப்பர ஊர்வலம் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம். அனுமதி கோரி திருநெல்வேலி கலெக்டர், தாசில்தாருக்கு மனு அளித்தோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனு செய்தார். நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி, கடைகள், மால்கள், சினிமா தியேட்டர்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. கோவில்களுக்கு மட்டும் கட்டுப்பாடு ஏன். அரசுத் தரப்பில் மனுவை பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற சிவாலயம் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
சபரிமலை: -மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிப்., 17 வரை பூஜைகள் ... மேலும்
 
temple news
சோழவரம்: சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  தமிழகத்தில் உள்ள பழமையான 18 சைவ ஆதினங்கள் ஒன்றான சூரியனார் கோவில், சிவாக்கிர யோகிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar