Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கத்தில் தாயார் திருவடி சேவை : ... கவுண்டம்பாளையம் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா கவுண்டம்பாளையம் மகிஷாசுரமர்த்தினி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சத சண்டி மகா ஹோமத்தில் 6ம் நாள் கவுமாரி அம்மன் அலங்காரம்
எழுத்தின் அளவு:
சத சண்டி மகா ஹோமத்தில் 6ம் நாள் கவுமாரி அம்மன் அலங்காரம்

பதிவு செய்த நாள்

13 அக்
2021
11:10

புதுச்சேரி : தர்ம சம்ரக் ஷண சமிதி நடத்தும் சத சண்டி ஹோமத்தில், 6ம் நாளான நேற்று அம்மன் கவுமாரி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

புதுச்சேரி, தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், நவராத்திரியை முன்னிட்டு, 2வது ஆண்டாக சத சண்டி ஹோமம் நடத்தப்பட்டு வருகிறது.இ.சி.ஆரில் உள்ள சங்கர வித்யாலயா பள்ளியில், கடந்த 7ம் தேதி துவங்கி, நடைபெற்று வருகிறது. 6ம் நாளான நேற்று, அம்மன் கவுமாரி அலங்காரத்தில் எழுந்தருளினார்.காலை 7:00 மணிக்கு கோ பூஜையுடன் ஹோமம் துவங்கியது. சோம கும்ப பூஜை, பீட பூஜை, தீப பூஜை வேதிகார்ச்சனை,

பாராயணம் நடந்தது.தொடர்ந்து சுமங்கலிகள், கன்யா, வடு, தம்பதியர் பூஜைகளுடன் மதியம் 1.00 மணிக்கு மஹா பூர்ணாஹூதி நடைபெற்றது.யாகத்தை சர்வசாதகம் கீதாராம சாஸ்திரி வழிகாட்டுதலோடு, அசோக் சாஸ்திரி நடத்தினார். மாலையில் மூலமந்திர ஜபம், லலிதா சஹஸ்ரநாம பாராயணம், வேதபாராயணம், இசைக் கச்சேரி, மகா தீபாராதனை நடைபெற்றது. இப்பூஜைகள் வரும் 15ம் தேதி வரை தினசரி நடைபெறும் என சமிதி தலைவர் ஸ்ரீநிவாசன், செயலாளர் சீதாராமன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar