Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபரிமலை ஆன்லைன் முன்பதிவு துவக்கம் கோபால்பட்டி காளியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்கள் திறப்பா? இன்று முடிவு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 அக்
2021
03:10

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் தாக்கல் செய்த மனு:கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் வகையில், வாரந்தோறும் வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் வழிபாட்டு தலங்களை மூடியிருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது. வரும், 15ம் தேதி விஜயதசமி வருகிறது. நவராத்திரி பண்டிகையின் முக்கிய நாள்.எனவே, வெள்ளி அன்று கோவில்களை திறக்க உத்தரவிட வேண்டும். இவ்வறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள் மகாதேவன், அப்துல் குத்துாஸ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, மத்திய அரசின் வழிமுறைகளை அரசு அமல்படுத்துகிறது. முதல்வர் தலைமையில், இன்று நிபுணர்கள் கூட்டம் நடக்கிறது. அதில், கோவில்கள் திறப்பு பற்றி முடிவெடுப்பர், என்றார்.இதையடுத்து, அரசு முடிவெடுக்க உள்ளதால், நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
லட்சக்கணக்கான ரூபாய் செலவில், தங்களின் கனவு வீட்டை கட்டுவோரை பார்த்துள்ளோம் ஆனால், சன்ன மல்லப்பா ... மேலும்
 
temple news
பெங்களூரு: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, மலை மஹாதேஸ்வரா மலையில் இன்று திருவிழா நடைபெறவுள்ளது. அதற்காக ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் 7ம் நாள் சிவராத்திரி விழா யொட்டி ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் ... மேலும்
 
temple news
அவிநாசி: மஹா சிவராத்திரி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: மகா சிவராத்திரியையொட்டி, பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் மாணிக்கவாசகரின் திருவாசகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar