Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோபால்பட்டி காளியம்மன் கோயில் ... சந்தனக்காப்பு அலங்காரத்தில் திருப்புத்தூர் பூமாயி அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜை பொருட்கள் விற்பனை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 அக்
2021
03:10

கோயம்பேடு : ஆயுத பூஜையை முன்னிட்டு, கோயம்பேடு மார்க்கெட்டில் பூஜை பொருட்கள் விற்பனை களை கட்டியுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில், ஆண்டுதோறும் ஆயுத பூஜை, பொங்கல் உள்ளிட்ட பண்டிகையின் போது, அங்காடி நிர்வாக குழு சார்பில், பூஜை பொருட்கள் விற்பனைக்காக, பூ மார்க்கெட்டில், சிறப்பு சந்தை திறக்கப்படுவது வழக்கம்.தளர்வுஇந்த ஆண்டு, கொரோனா தொற்று காரணமாக, சிறப்பு சந்தை திறக்கப்படவில்லை.

அதற்கு பதில், மதியம் வரை செயல்பட்டு வந்த மார்க்கெட் விற்பனை நேரம், பண்டிகையை முன்னிட்டு, 14ம் தேதி வரை மாலை, 5:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு, கொரோனா ஊரடங்கு காரணமாக ஆயுத பூஜை விமர்சையாக கொண்டாடப்படவில்லை. தற்போது, கொரோனா தாக்கம் குறைந்து, தளர்வு கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஒவ்வொரு வீட்டிலும், நவராத்திரி விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.ஆயுத பூஜை நாளில், இருசக்கர வாகனம், ஆட்டோ, கார், லாரி, பஸ் உள்ளிட்ட வாகங்கள் கழுவப்பட்டு, அதற்கு பூஜை போடப்படுவது வழக்கம். அதே போல், அனைத்து அலுவலகங்கள், வீடுகளிலும், ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்படும். சூடு பிடித்தது. இதனால், கோயம்பேடு மார்க்கெட்டில், ஆயுத பூஜைக்கான பூஜை பொருட்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது. பூ மார்க்கெட்டில் நேற்று மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. நுகர்வோர் வரத்து அதிகரித்ததால், பூஜை பொருட்களின் விற்பனையும் களைகட்டியது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar