Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை தீப திருவிழா ... மாரியம்மன் கோயில் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
18 பட்டி கிராம மக்கள் பங்கேற்ற பொங்கல் திருவிழா
எழுத்தின் அளவு:
18 பட்டி கிராம மக்கள் பங்கேற்ற பொங்கல் திருவிழா

பதிவு செய்த நாள்

14 அக்
2021
02:10

சிவகாசி: சிவகாசி ஈஞ்சார் நடுவப்பட்டியில் அமைந்துள்ள வெயிலுகந்தம்மன் கோயிலில் 18 பட்டி கிராம மக்கள் பங்கேற்ற பொங்கல் திருவிழா சிறப்பாக நடந்தது. வேண்டுராயபுரம். சாமிநத்தம் , நாகலாதபுரம் முத்துராமலிங்கம் நகர் உள்ளிட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த மறவர் சமுதாயத்தினர் அவரவர் ஊரில் உள்ள கோயில்களில் சுவாமி கும்பிட்ட பின்னர் மொத்தமாக நடுவப்பட்டியில் அமைந்துள்ள வெயிலுகந்தம்மன் கோயிலுக்கு வந்து சுவாமி கும்பிட்டனர். ஒவ்வொரு கிராமத்தினரும தனித்தனியாக முளைப்பாரி, கரகாட்டத்துடன் வந்து மொத்தமாக சுவாமி கும்பிட்டு வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 
temple news
கூடலூர்:: கூடலூர், ஆமைக்குளம் பகுதியில் பாரம்பரிய முறையில் விடிய விடிய நடந்த காமன் கூத்து திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar