Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்து மாரியம்மன் கோயிலில் சூரனை ... கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாளை.,யில் தசரா விழா கோலாகலம்; 12 அம்மன் சப்பரம் அணிவகுக்க சூரசம்ஹாரம்
எழுத்தின் அளவு:
பாளை.,யில் தசரா விழா கோலாகலம்; 12 அம்மன் சப்பரம் அணிவகுக்க சூரசம்ஹாரம்

பதிவு செய்த நாள்

16 அக்
2021
03:10

திருநெல்வேலி; திருநெல்வேலியில் தசரா விழா கோலாகலம் 12 அம்மன் கோயில்களின் சிலைகள் சிம்ம வாகனத்தில் அணிவகுக்க சூரசம்ஹாரம் நடைபெற்று முடிந்தது.

தென் மாநிலங்களில் கா்நாடக மாநிலம் மைசூர், தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்திற்கு அடுத்தபடியாக திருநெல்வேலி பாளையங்ககோட்டையில் நவராத்திரி தசரா விழா 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு தசரா விழா கடந்த 6ம் தேதி ஆயிரத்தம்மன் கோயிலில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நெல்லையில் உள்ள அம்மன் கோயில்களில் தசரா பண்டிகை தொடங்கியது. ஆயிரத்தம்மன், பேராத்து செல்வி அம்மன், முத்தாரம்மன், தூத்துவாரி அம்மன், உச்சினிமாகாளி அம்மன், உலகம்மன், முப்பிடாதி அம்மன் என 12 கோயில்களில் அம்மன் கொலு வீற்றிருக்கும் வைபவம் நடைபெற்று வந்தது.

தலைவியான ஆயிரத்தம்மன்: கடந்த 9 நாட்களும் அம்மன் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இன்று 10ம் திருநாளான விஜயதசமியையொட்டி அம்மன் கோயில்களிலிருந்து மின்னொளியில் 12 சப்பரங்கள் இரவு வீதி உலா நடைபெற்றது. அரசு விதித்துள்ள விதிமுறைகளை கடைபிடித்து சப்பரங்கள் வீதி உலா வந்து எருமைகிடா மைதானத்தை வந்தடைந்தது. 12 சப்பரங்களும் ஒன்றாக அணிவகுத்து நிற்க சூரசம்ஹார நிகழ்வும் நடைபெற்றது. சூரன் 12 அம்பாளையும் சுற்றி வந்தததும் அனைத்து அம்மனுக்கும் தலைவியான ஆயிரத்தம்மன் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட சுலாயுதத்தால் தலையை வெட்டினா். தொடா்நது மகிஷ முகம் (எருமை தலை) கொண்டு ஆக்ரோஷத்துடன் போா் புாியவர அம்பாள் கோபத்துடன் மகிஷனை சம்ஹாரம் செய்தாா். பின்னா் அனைத்து அம்பாளுக்கும் கற்பூரம் காண்பிக்கப்பட்டது. நாளை ( நவ-17) தாமிரபரணி ஆற்றில் தீத்தவாாி நடைபெறும். கொரனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக தசரா திருவிழாவில் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இருந்தபோதும் விரதமிருந்த பக்தா்கள் இந் நிகழ்ச்சியினை நேரடியாக கண்டு மகிழ்ந்தனா். மாநகர காவல் துறையினா் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar