Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 17ம் நுாற்றாண்டின் நடுகல் ... 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் ஐப்பசி கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் ஐப்பசி கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

22 அக்
2021
12:10

கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. கொடியே
ற்றத்தை முன்னிட்டு, கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து , திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் நடந்தன.

காலை 7.30 மணிக்கு மேல் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட கொடிமரத்திற்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடை பெற்றன. இதையடுத்து, ஐப்பசி திருக்கல்யாணத்திருவிழா கொடியேற்றப்பட்டது. நிகழ்ச்சியில், கோயில் முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் திருப்பதிராஜா, த.மா.கா ., நகர தலைவர் ராஜகோபால், கம்மவார் மகளிர் மேல்நிலைப் பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் ஆழ்வார்சாமி, சைவ வேளாளர் சங்கத்தலைவர் தெய்வேந்திரன், கோயில் நிர்வாக அலுவலர் நாகராஜன் மற்றும் மண்டகப்படிதாரர்கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு 7 மணிக்கு புஷ்பசப்பரத்தில் வெளிபிரகாரத்தில் அம்மன் திருவீதியுலா நடந்தது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அமலில் இருப்பதால் , இந்த ஆண்டு ஐப்பசி திருக்கல்­யாணத்திருவிழா தேரோட்டம் நடைபெறாது. 9ம் திருநாளான 29ம் தேதி சுவாமி அம்பாள் திருவீதியுலா கோயில் வெ ளிப்பிரகாரத்தில் வலம் வரும். 12ம் திருநாளான நவம்பர் 1ம் தேதி கோயில் மண்டபத்தில், அரசு விதிமுறைகளின்படி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar