Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராஜேஸ்வரி அலங்காரத்தில் தேனி ... தூத்துக்குடி சிவன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண கொடியேற்றம் தூத்துக்குடி சிவன் கோயிலில் ஐப்பசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

23 அக்
2021
09:10

திருநெல்­வேலி: நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை கொடியேற்றம் நடந்தது. கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை, கொடிமரத்திற்கு அபிஷேகம் நடந்தது.  அம்பாள் சன்னதி கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.  விழாவின் தினமும் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. 9ம் திருவிழாவான நவ.1ம் தேதி கம்பைநதி காமாட்சி அம்மன் கோயில் காட்சி மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு, சுவாமி நெல்லையப்பர் காட்சி அளிக்கும் வைபவம் மதியம்12 மணி முதல் ஒரு மணி வரை நடக்கிறது. 2ம் தேதி ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து அதிகாலை 4 மணி முதல் 5மணிக்குள் சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இதைத் தொடர்ந்து மறுவீடு பட்டணப்பிரவேசம், ௩ நாட்கள் ஊஞ்சல் வைபவம் நடக்கிறது. ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோயில் நிர்வாகம் செய்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வசந்த உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று தங்கத் தேரோட்டம் ... மேலும்
 
temple news
மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவில் வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமிக்கு ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் -சவுந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மகாவீர் ஜெயந்தி என்பது சமண மதத்தின் 24வது மற்றும் கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரரின் பிறப்பைக் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar