Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தீபாவளியன்று (நவ.4) தங்ககவசத்தில் ... அருணாசலேஸ்வரர் கோவிலில் தங்கத் தேர் வெள்ளோட்டம் அருணாசலேஸ்வரர் கோவிலில் தங்கத் தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாணிக்கநாச்சியம்மன் கோயில் ஐப்பசி விழா: மதுக்குடம் எடுப்பு
எழுத்தின் அளவு:
மாணிக்கநாச்சியம்மன் கோயில் ஐப்பசி விழா: மதுக்குடம் எடுப்பு

பதிவு செய்த நாள்

28 அக்
2021
11:10

திருக்கோஷ்டியூர்: திருப்புத்துார் அருகே கண்டரமாணிக்கம் தெற்குப்பட்டி மாணிக்கநாச்சியம்மன் கோயில் ஐப்பசி மாத விழாவிற்கு அனுமதியின்றி மதுக்குடம் எடுத்ததாக திருக்கோஷ்டியூர் போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இக்கோயில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் மழை வேண்டி கண்டரமாணிக்கம் நாட்டார்களால் அம்மனுக்கு விழா எடுப்பது வழக்கம். கண்டரமாணிக்கம் நாட்டு அம்பலம் தேர்வில் இரு தரப்பாக உள்ள கருத்து வேறுபாட்டால் வருவாய்த்துறையினர் இந்த ஆண்டு விழா நடத்த தடை விதித்திருந்தனர். அதில் ஒரு தரப்பினர் முயற்சியால் ஐப்பசி முதல் செவ்வாயில் காப்புக் கட்டப்பட்டு விழா துவங்கியது. அம்மனுக்கு அபிேஷக, ஆராதனைகள் நடந்தன. இதனையடுத்து போலீசார் அனுமதியின்றி காப்புக் கட்ட ஏற்பாடு செய்ததாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் இரண்டாம் செவ்வாய்கிழமையன்று வடக்குத் தெரு, தெற்குத்தெரு பகுதி பெண்கள் மதுக்குடம் மற்றும் முளைப்பாரி எடுக்க தேவகோட்டை ஆர்.டி.ஓ.விடம் அனுமதி கோரினர். வளர்த்த பாரியை 20 பெண்கள் மட்டும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது. ஆனால் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமானோர் பங்கேற்று முளைப்பாரி மதுக்குடம் எடுப்பு நடந்தது. இதனையடுத்து கொரோனா விதிகளை கடைபிடிக்காமலும், முன் அனுமதியின்றி விதிகளை மீறி திருவிழா நடத்தியதாக திருக்கோஷ்டியூர் போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி ... மேலும்
 
temple news
குஜிலியம்பாறை: ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி கோயிலில் பங்குனி உற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் பத்தாம் திருநாளில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி 9ம் திருவிழாவான நேற்று தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar