Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இறகுசேரி கோயிலில் கும்பாபிஷேகம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மணவாள மாமுனிகள் திரு நட்சத்திர உற்ஸவம் துவக்கம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மணவாள ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
துாத்துக்குடியில் ஐப்பசி தேரோட்டம் : அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் ரதவீதி உலா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 அக்
2021
09:10

துாத்துக்குடி: துாத்துக்குடி பாகம்பிரியாள் அம்மன் தேரோட்டம் இன்று நடக்கிறது. இதனை ஒட்டி தேர் அலங்காரம் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. தேரோட்டத்தை ஒட்டி இந்த பகுதியில் உள்ள சில தெருக்களில் மின் தடை செய்யப்பட்டுள்ளது. துாத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சங்கரராமேஸ்வரர், பாகம்பிரியாள் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்­றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக அலங்கார தீபாரதனைகள் நடந்து வருகிறது. தினமும் மாலையில் பாகம்பிரியாள் அம்மன் ஒவ்வொரு வாகனத்தில் வீதி உலா வருதல் நடந்தது. ஒன்பதாம் திருவிழாவான இன்று தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் பாகம்பிரியாள் அம்மன் வீதி உலா வந்து அருள்பாலித்தார். நாளை பத்தாம் திருநாள் அன்று தீர்த்தவாரி நடக்கிறது . சிவ பூஜை செய்து அம்மன் பூம்பல்லக்கில் வீதி உலா வருதல் நடக்கிறது . நாளை மறுநாள் ராமேஸ்வர், பாகம்பிரியாள் அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, அர்ச்சகர் செல்வம் பட்டர் மற்றும் அர்ச்ெசகர்கள், பணியாளர்கள், உபயதாரர்கள், மண்டகபடி தாரர்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar