Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

பழநியில் கண்காணிப்பு கேமரா ... ரஜினி நலம் பெற ரசிகர்கள் பிரார்த்தனை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிராம கோயில்களுக்கு பட்டா வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2021
07:10

 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கிராம கோயில் பூஜாரிகள் ஒன்றிய பொறுப்பாளர்கள் கூட்டம் மாவட்ட அமைப்பாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். அருள்வாக்குப் பேரவை நிர்வாகி சாமி, இணை அமைப்பாளர் சுப்பையா முன்னிலை வகித்தனர். ஒன்றிய அமைப்பார் சந்திரசேகரன் வரவேற்றார்.அனைத்து கிராம கோயில் பூஜாரிகளுக்கும் மாத ஊக்கத் தொகை, கிராம கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். பூஜாரிகள் நலவாரியத்தை செம்மைப்படுத்தி, உதவித்தொகை வழங்க வேண்டும். கிராம கோயில் பூஜாரிகளுக்கு இலவச தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும். கிராம கோயில்களுக்கு பட்டா வழங்க வேண்டும். நகர அமைப்பாளர் சக்திவேல் நன்றி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar