Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேற்கு வங்கத்தில் காளி பூஜை ... வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை வெள்ளகோவில் வீரக்குமாரசாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலை கோவிலில் கந்த சஷ்டி விழா: விரதம் துவங்கிய பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மருதமலை கோவிலில் கந்த சஷ்டி விழா: விரதம் துவங்கிய பக்தர்கள்

பதிவு செய்த நாள்

05 நவ
2021
12:11

 வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், காப்பு கட்டுதலுடன், கந்தசஷ்டி விழா துவங்கியது.

முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும், கந்தசஷ்டி விழா மற்றும் தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இக்கோவிலில், காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. அதிகாலை 5:00 மணிக்கு கோபூஜையும், 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுப்பிரமணிய சுவாமிக்கு, பால், தயிர், நெய், தேன் உள்ளிட்ட அபிஷேகம் நடந்தது. அதிகாலை, 6:00 மணிக்கு, சுப்பிரமணியசுவாமி, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை, 7:00 மணிக்கு, புண்ணியாகம், பஞ்சகவ்யம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, இறை அனுமதி பெறப்பட்டது. காலை, 9:15 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, உற்சவருக்கு காப்பு கட்டப்பட்டது. அதனை தொடர்ந்து, அரோகரா கோஷங்களுடன், விரதம் இருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. இதனையொட்டி, மருதமலையில், நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹார நிகழ்ச்சி, வரும், 9ம் தேதி, பகல், 2:30 மணிக்கு நடக்கவுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar