Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலைக்கேணியில் கந்த சஷ்டி விழா ... சங்கர லிங்கம், சங்கர நாராயணர் கோயிலில் சிறப்பு வழிபாடு சங்கர லிங்கம், சங்கர நாராயணர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கசவனம்பட்டி கோயிலில் நவ.,8ல் குரு பூஜை: நவ., 7ல் தீர்த்தாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கசவனம்பட்டி கோயிலில் நவ.,8ல் குரு பூஜை: நவ., 7ல் தீர்த்தாபிஷேகம்

பதிவு செய்த நாள்

05 நவ
2021
01:11

கன்னிவாடி: கசவனம்பட்டி கோயில் குருபூஜை விழா, துவங்குகிறது. கன்னிவாடி அருகே கசவனம்பட்டி யில் பிரசித்திபெற்ற மவுனகுரு சுவாமி கோயில் உள்ளது. சுவாமியின் மகாசமாதி தினமான ஐப்பசி மூலம் நட்சத்திரத்தில், ஆண்டுதோறும் குருபூஜை நடக்கிறது. இந்த ஆண்டிற்கான குருபூஜை நவ. 8ல் நடக்க உள்ளது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், காப்புகட்டி விரதம் துவக்கியுள்ளனர். சிவனூரணி, திருமலைக்கேணி திருமூர்த்தி சுருளி காசி சதுரகிரி ராமேஸ்வரம் புனித நீர் எடுத்து வரப்படும். தீர்த்த, பால் கலசங்களுடன், ஊர் விளையாடல் நடக்கும். நவ. 7 பகல் 2:30 மணி முதல், தொடர் தீர்த்தாபிஷேகம் நடைபெறும். மகா யாக தீர்த்தம், 108 படி பால் அபிஷேகத்துடன் குருபூஜை நடக்கும். அன்னதான கொடியேற்றத்துடன், சாதுக்களுக்கு வஸ்திர, சொர்ண தானம், அன்னதானம் நடக்கும். மவுனகுரு சுவாமிகள் டிரஸ்ட் சார்பில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar