Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முனீஸ்வரர் கோவில் மஞ்சுவிரட்டு விழா பத்ரகாளியம்மன் கோவிலில் நிரம்பிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருநெல்லி நாதர் கோயிலில் கந்தசஷ்டி விழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கருநெல்லி நாதர் கோயிலில் கந்தசஷ்டி விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

05 நவ
2021
04:11

சிவகாசி: திருத்தங்கல் மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லி நாதசுவாமி கோயிலில் கந்தசஷ்டி மற்றும் திருக்கல்யாண நிகழ்வை முன்னிட்டு காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் சுவாமிக்கு கலச பூஜை, அபிஷேகம், அலங்காரம் , தீபாராதனை காட்டப்பட்டு வழிபாடு நடைபெறும் . திருவிழா நடைபெறும் பத்து நாட்களிலும் தினமும் இரவு 8:00 மணிக்கு பழனியாண்டவர் சுவாமி , கோயில் வளாகத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார். திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான சூரசம்காரம் நவ. 9 ம் தேதியும், திருக்கல்யாணம் நவ. 10 ம் தேதியும் சிறப்பாக நடைபெறும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar