Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கந்த சஷ்டி கவசம் பாடி பக்தர்கள் ... திருச்செந்துார் கோயிலில் கந்த சஷ்டி விழா : தங்கசப்பரத்தில் சுவாமி திருச்செந்துார் கோயிலில் கந்த சஷ்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இஸ்கான் கோயிலில் கோவர்த்தன பூஜை
எழுத்தின் அளவு:
இஸ்கான் கோயிலில் கோவர்த்தன பூஜை

பதிவு செய்த நாள்

06 நவ
2021
12:11

திருநெல்வேலி: வண்ணார்பேட்டை, இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் கோவர்த்தன பூஜை விழா நடந்தது.  சுமார் 5500 ஆண்டுகளுக்கு முன்பு பகவான் கிருஷ்ணர், கோவர்த்தன மலையை குடையாக பிடித்து தனது பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதை நினைவில் கொள்ளும் வகையில் இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் கோவர்த்தன பூஜை விழா நேற்று நடந்தது. அன்னத்தால் கோவர்த்தன மலை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள், கோவர்த்தன கிரி அன்னகக்கூடவிழா நடந்தது. பக்தர்கள் அன்னக்கூட கோவர்த்தன கிரிவலம் செய்து வழிபட்டனர். ‘கிருஷ்ணர் கோவர்த்தன மலையாக அருள்பாலிக்கிறார், மக்களின் தீய எண்ணங்கள் மறைந்து நற்சிந்தனைகள் மலர இந்தவிழா உதவிகரமாக அமையும்’ என
கோயில் சார்பில் தெரிவிக்கப்பட்டது. நவம்பர் 19ம் தேதி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு தாமோதர தீபத்திருவிழா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar